Posts

Showing posts from March, 2018

மேய்ச்சலில் சிறுவிடை கோழிகள்

Image

பெருவிடை குஞ்சுகள்

Image

அடையில் இருக்கும் தாய்க்கோழி

Image
மகரயாழ் நாட்டுக்கோழி பண்ணையில் தாய்க் தோழிகளிடம் அடை வைத்தே குஞ்சுகள் பெறப்படுகின்றன. 

கன்னி வெடை - விசிறி வால் கலப்பு

Image

பண்ணை விதை சேவல் - கோழி ரகம்

Image
சண்டைக் கோழி வளர்ப்பவரிடமிருந்து வாங்கப்பட்டு இரண்டு தலைமுறையாக வளர்க்கப்படுகின்ற சேவல். இதனை கோழி ரகமென குறிப்பிடுகிறார்கள். கரூர் மாவட்டத்தில் பொதுவாக கக்தி கட்டு இன சேவல்களும் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. 

மகரயாழ் ஒருங்கிணைந்த வளர்ப்பகம் ஒரு பார்வை

மகரயாழ் ஒருங்கிணைந்த வளர்ப்பகம். மணவாடி கிராமம். கரூர் மாவட்டம். (கரூர் திண்டுக்கல் குஜிலியம்பாறை வழி )