பண்ணை விதை சேவல் - கோழி ரகம்



சண்டைக் கோழி வளர்ப்பவரிடமிருந்து வாங்கப்பட்டு இரண்டு தலைமுறையாக வளர்க்கப்படுகின்ற சேவல். இதனை கோழி ரகமென குறிப்பிடுகிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் பொதுவாக கக்தி கட்டு இன சேவல்களும் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. 

Comments